Tuesday, January 11, 2011

வாசித்தலின் போது


வாசித்தலின் போது நடப்பது இது
துன்பம்

எழுத்துக்களைக் குறித்து
நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அவை நம்மை தங்களது திசையில் இழுத்துச் செல்ல
எப்போதும் தயாராகவே இருக்கின்றன.